நம் தகப்பன் ஒப்பற்ற தலைவன்சிவ அஷ்டோத்தரம் எளிய தெய்வம் இனிய தெய்வம் நம் தகப்பன் ஒப்பற்ற தலைவன் ஈடு இணையற்றவன் .மகேஸ்வரன் மலர்பாதங்களில் சரணடைந்து நமக்கு பேரின வாழ்வும் முக்தி சக்தி ,நோயற்ற வாழ்வு தந்து வாழும் நாள் வரை அவன் நாமமே சொல்லி வாழ அருள் புரிய வேண்டுவோம் !
சிவ அஷ்டோத்தரம்
1) ஓம் ஸிவாய நம: [Auspicious One]
2) ஓம் மஹேஸ்வராய நம: [Great God Shiva]
3) ஓம் ஸம்பவே நம: [God who exists for our happiness alone]
4) ஓம் பினாகினே நம: [ Shiva, who guards the path of dharma]
5) ஓம் ஸஸிஸேகராய நம: [God who wears the crescent moon in his hair]
6) ஓம் வாஸுதேவாய நம: [God who is pleasing and auspicious in every way]
7) ஓம் விருபாக்ஷ¡ய நம: [God of spotless form]
8) ஓம் கபர்த்தினே நம: [Lord with thickly matted hair]
9) ஓம் நீலலோஹிதாய நம: [God splendid as the red sun at daybreak]
10) ஓம் ஸங்கராய நம: [source of all prosperity]
11) ஓம் ஸுலபாணயே நம: [God who carries a spear]
12) ஓம் கட்வாங்கினே நம: [God who carries a knurled club]
13) ஓம் விஷ்ணுவல்லபாய நம: [ Shiva, who is dear to Lord Vishnu]
14) ஓம் ஸிபிவிஷ்டாய நம: [Lord whose form emits great rays of light]
15) ஓம் அம்பிகாநாதாய நம: [ Ambika’s Lord]
16) ஓம் ஸ்ரீகண்ட்டாய நம: [ he whose throat is shining blue]
17) ஓம் பக்தவத்ஸலாய நம: [Lord who loves His devotees like new born calves]
18) ஓம் பவாய நம: [God who is existence itself]
19) ஓம் ஸர்வாய நம: [ Shiva who is all]
20) ஓம் த்ரிலோகேஸாய நம: [ Shiva who is the Lord of all the three worlds]
21) ஓம் ஸிதிகண்ட்டாய நம: [primal soul whose throat is deep blue]
22) ஓம் ஸிவாப்ரியாய நம: [god who is dear to Shakti]
23) ஓம் உக்ராய நம: [ Shiva whose presence is awesome and overwhelming]
24) ஓம் கபாலினே நம: [God whose begging bowl is a human skull]
25) ஓம் காமாரயே நம: [ Shiva who conquers all passions]
26) ஓம் அந்தகாஸுரஸுதனாய நம: [Lord who killed the asura Andhaka]
27) ஓம் கங்காதராய நம: [God who holds the Ganges River in his hair]
28) ஓம் லலாடாக்ஷ¡ய நம: [Lord whose sport is creation]
29) ஓம் காலகாலாய நம: [ Shiva who is the death of death]
30) ஓம் க்ருபாநிதயே நம: [God who is the treasure of compassion]
31) ஓம் பீமாய நம: [ Shiva whose strength is awesome]
32) ஓம் பரஸுஹஸ்தாய நம: [God who wields an axe in his hands]
33) ஓம் ம்ருகபாணயே நம: [Lord who looks after the soul in the wilderness]
34) ஓம் ஜடாதராய நம: [ Shiva who bears a mass of matted hair]
35) ஓம் கைலாஸவாஸனே நம: [God who abides on Mount Kailas]
36) ஓம் கவசினே நம: [Lord who is wrapped in armor]
37) ஓம் கடோராய நம: [ Shiva who causes all growth]
38) ஓம் த்ரிபுராந்தகாய நம: [Lord who destroyed the three demonic cities]
39) ஓம் வ்ருஷாங்காய நம: [God whose emblem is a bull (Nandi)]
40) ஓம் வ்ருஷபாரூடாய நம: [ Shiva who rides a bull]
41) ஓம் பஸ்மோத்தூளி தவிக்ரஹாய நம: [Lord covered with holy ash]
2) 42) ஓம் ஸாமப்ரியாய நம: [God exceedingly fond of hymns from the Sama Veda]
43) ஓம் ஸர்வமயாய நம: [ Shiva who creates through sound]
44) ஓம் த்ரயீமூர்த்தயே நம: [Lord who is worshiped in three forms]
45) ஓம் அநீஸ்வராய நம: [undisputed Lord]
46) ஓம் ஸ்ர்வஜாய நம: [God who knows all things]
47) ஓம் பரமாத்மனே நம: [Supreme Self]
48) ஓம் ஸோமஜஸுர்யாக்னிலோசனாய நம: [light of the eyes of Soma, Surya and Agni]
49) ஓம் ஹவிஷே நம: [ Shiva who receives oblations of ghee]
50) ஓம் யஜ்மயாய நம: [architect of all sacrificial rites]
51) ஓம் ஸோமாய நம: [Moon-glow of the mystic’s vision]
52) ஓம் பஞ்சவக்ராய நம: [God of the five activities]
53) ஓம் ஸதாஸிவாய நம: [eternally auspicious benevolent Shiva]
54) ஓம் விஸ்வேஸ்வராய நம: [all-pervading ruler of the cosmos]
55) ஓம் வீரபத்ராய நம: [ Shiva the foremost of heroes]
56) ஓம் கணநாதாய நம: [God of the Ganas]
57) ஓம் ப்ரஜாபதயே நம: [Creator]
58) ஓம் ஹிரண்யரேதஸே நம: [God who emanates golden souls]
59) ஓம் துர்த்தர்ஷாய நம: [unconquerable being]
60) ஓம் கிரீஸாய நம: [monarch of the holy mountain Kailas]
61) ஓம் கிரிஸாய நம: [Lord of the Himalayas]
62) ஓம் அனகாய நம: [ Shiva who can inspire no fear]
63) ஓம் புஜங்கபூஷணாய நம: [Lord adorned with golden snakes]
64) ஓம் பர்க்காய நம: [foremost of rishis]
65) ஓம் கிரீதன்வனே நம: [God whose weapon is a mountain]
66) ஓம் கிரிப்ரியாய நம: [Lord who is fond of mountains]
67) ஓம் க்ருத்திவாஸனே நம: [God who wears clothes of hide]
68) ஓம் புராராதயே நம: [Lord who is thoroughly at home in the wilderness]
69) ஓம் பகவதே நம: [Lord of prosperity]
70) ஓம் ப்ரமதாதியாய நம: [God who is served by goblins]
71) ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: [conqueror of death]
72) ஓம் ஸுக்ஷ்மதனவே நம: [subtlest of the subtle]
73) ஓம் ஜகத்வ்யாபினே நம: [ Shiva who fills the whole world]
74) ஓம் ஜகத்குரவே நம: [guru of all the worlds]
75) ஓம் வ்யோமகேஸாய நம: [God whose hair is the spreading sky above]
76) ஓம் மஹாஸேன ஜனகாய நம: [origin of Mahasena]
77) ஓம் சாருவிக்ரமாய நம: [ Shiva, the guardian of wandering pilgrims]
78) ஓம் ருத்ராய நம: [Lord who is fit to be praised]
79) ஓம் பூதபதயே நம: [source of living creatures, including the Bhutas, or ghostly creatures]
80) ஓம் ஸ்தானவே நம: [firm and immovable deity]
81) ஓம் அஹிர்புத்ன்யாய நம: [Lord who waits for the sleeping kundalini]
82) ஓம் திகம்பராய நம: [ Shiva whose robes is the cosmos]
83) ஓம் அஷ்டமூர்த்தயே நம: [Lord who has eight forms]
84) ஓம் அனேகாத்மனே நம: [God who is the one soul]
85) ஓம் ஸாத்விகாய நம: [Lord of boundless energy]
86) ஓம் ஸுத்தவிக்ரஹாய நம: [ him who is free of all doubt and dissension]
87) ஓம் ஸாஸ்வதாய நம: [ Shiva, endless and eternal]
88) ஓம் கண்டபரஸவே நம: [God who cuts through the mind’s despair]
89) ஓம் அஜாய நம: [instigator of all that occurs]
90) ஓம் பாஸவிமோசகாய நம: [Lord who releases all fetters]
91) ஓம் ம்ருடாய நம: [Lord who shows only mercy]
92) ஓம் பஸுபதயே நம: [ruler of all evolving souls, the animals]
93) ஓம் தேவாய நம: [foremost of devas, demigods]
94) ஓம் மஹாதேவாய நம: [greatest of the gods]
95) ஓம் அவ்யயாய நம: [one never subject to change]
96) ஓம் ஹரயே நம: [ Shiva who dissolves all bondage]
97) ஓம் பூஷதந்தபிதே நம: [one who punished Pushan]
98) ஓம் அவ்யக்ராய நம: [Lord who is steady and unwavering]
99) ஓம் தக்ஷ¡த்வரஹராய நம: [destroyer of Daksha’s conceited sacrifice]
100) ஓம் ஹராய நம: [Lord who withdraws the cosmos]
101) ஓம் பகநேத்ரபிதே நம: [ Shiva who taught Bhaga to see more clearly]
102) ஓம் அவ்யக்ராய நம: [ Shiva who is subtle and unseen]
103) ஓம் ஸஹஸ்ராய நம: [Lord of limitless forms]
104) ஓம் ஸஹஸ்ரபாதே நம: [God who is standing and walking everywhere]
105) ஓம் அபவர்க்கப்ரதாய நம: [Lord who gives and takes all things]
106) ஓம் அனந்தாய நம: [God who is unending]
107) ஓம் தாரகாய நம: [great liberator of mankind]
108) ஓம் பரமேஸ்வராய நம: [great God]
إرسال تعليق