தாஜ்மஹாலை ”இந்தியாவின் உலக அதிசயம்” என்று சொன்ன மூடன்/ஃபிராடு யார்?
ஹிந்து கலாச்சாரத்தை மூடி மறைக்க முயன்ற பிரிட்டிஷ் கிறிஸ்துவனா? பிரிட்டிஷ் கிறிஸ்துவனின் அடிமையாகத் திகழ்ந்த ஜவஹர்லால் நேருவா?
இப்போதாவது, குரலெழுப்புவோம். ஆயிரமாயிரம் உலக அதிசயங்கள், நம் நாட்டில் உண்டு --
நம் தொன்மைக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆயிரமாயிரம் அதிசயங்களை வகைப்படுத்துவோம்; உலகுக்கு அறிவிப்போம்.
மெய், மனம் சிலிர்க்க வைக்கும் அதிசயங்களில் ஒன்றை, இப்பதிவில் காண்கிறீர்கள்..
ஜெய் பாரத்!
إرسال تعليق