காணக்கிடைக்காத அபூர்வ சிவ லிங்கம்!!
மகாராஷ்ரா மாநிலத்தில் சடாரா என்னுமிடத்தில் உள்ள பட்டீஸ்வரர் சிவன் கோவிலில் இந்த மிகவும் பழமையான தனித்துவம் வாய்ந்த அரிய சிவ லிங்கங்கள் காணப்படுகிறது.
பழமையான இந்த கோவில் வளாகத்தில் 1000 க்கும் மேற்ப்பட்ட இது போன்ற சிவ லிங்கங்கள் உள்ளது.
இந்த சிவ லிங்கம் கும்பேஷ்வர் பிண்ட் என்று அழைக்கப்படுகிறது!
Post a Comment