முன்னோர்களின் மூடநம்பிக்கையும்
அதில் உள்ள அறிவியலும்..
உண்மை என்று உணர்ந்தால் தயவு செய்து இக் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...
நண்பர்களே உறவுகளே இன்று நான் குறிப்பிட இருப்பது மிக முக்கியமான மற்றும் சிந்திக்க வேண்டிய கருத்து..(மருத்துவம் பற்றிய கருத்து )
நண்பர்களே அந்த இறைவனின் அருளால் நான் கூறுவது அனைத்தும் சரியாகவே உள்ளது, அவ்வாறே இக்கருத்தும் உணமையாக இருக்கும் என்று நம்புகின்றேன். இது என்னுடைய தனிபட்ட கருத்து, இதற்கு எதிரான கருத்து இருந்தால் நீங்கள் பதிவுஇடலாம்,..
நண்பர்களே நம்முடைய மூதாதேயர் குறிப்பிடும் மூடநம்பிக்கையில் உதாரணமாக.. முடிக்கு மை அடிக்காதே, நக்கத்திற்கு மை அடிக்காதே, ஒட்டு பொட்டு வைக்காதே, என்று குறிப்பிடுவார்கள் இது சிறு உதாரணம், இதில் நிறைய அறிவியல் அடங்கி உள்ளது, நண்பர்களே உதாரணமாக ஒன்று குறிப்பிடுகின்றேன் நகத்திற்கு மை அடிக்காதே (ஏன் அவரு கூறினார்கள் )..
நாம் ஒரு செயல் சரியாக செய்தால் மற்ரைய நபர், (thumps up )காண்பிப்பார் இதன் அர்த்தம் இதைய பூருவமாக நமது செய்யலை அவர் ஏற்று கொள்கின்றர் என்று அர்த்தம், ஆகவே பெரு விரலுகும் இதையத்திற்கும் தொடர்பு உள்ளது, அது போலவே எமது உடலில் வெளி உறுபுகள் அனைத்துக்கும் நமது உடலின் உள்உறுபுகளுடன் தொடர்பு உள்ளது..
ஆகவே நண்பர்களே நாம் இனியாவது இரசாயனம் அதிகம் உள்ள அழகு சாதன பொருட்கலை பாவிப்பதை குரைத்து.. உடல் உள்ள உறுபுகள்
செயற்திறநோடு செயற்பட இயற்கை பொருட்கலை அதிகம் பயம் படுத்துவோம்... உடல் பற்றிய பதிவுகள் தொடர்சீயான பதிவுகளில் வரும்...
Post a Comment