உலகிலேயே பெரிய கோவில்

 


கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவர்களுக்கு இந்த பதிவு....

1.உலகிலேயே மிக பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது....இது ஒரு இந்து கோவில்...

இது கட்டப்பட்டு 11000 ஆண்டுகள் ஆகிறது..

2.உலகிலேயே பெரிய கோவில் அங்கூர் வாட்( #angkor_wat) இந்து கோவில். இதன் அளவு 402 ஏக்கர்..

3.உலகிலேயே மிக பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்க பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இது கட்ட 5 லட்சம் டன் பாறை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழிற்நுட்பத்தை வைத்து கூட செய்ய முடியாது...

4.உலகத்திலே பணக்கார கோவில் #பத்மநாபசுவாமி கோவில் ..

5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் #சிதம்பரம் கோவில். 

6. உலகத்திலே மிக பழமையான மொழி தமிழ்.... 

இப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்...

நீ அங்கு வேட்டையாடி தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்...

நீ உன் மொழியை கண்டுபிடிக்கும் முன்பே நாங்கள் இங்கு பல காவியங்கள் படைத்து விட்டோம்...

எங்களை சூது செய்து அடிமை படுத்தி எங்கள் வளங்களை திருடி சென்ற நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் காட்டு மிராண்டிகளாக இருந்து இருப்போம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள்...

இதில் இங்கு சிலர் வக்காளத்திற்கு வருவார்கள்...செங்கோட்டை, டேவிட் கோட்டை தாஜ் மஹால் இதெல்லாம் மாற்று மதத்தினர் தானே கட்டினார்கள் அதை இடிப்பீர்களா??? என்று

முகலாய மன்னர்கள் இடித்த கோவில்களை திரும்ப தர சொல்... 

கஜினி முகமது 18 முறை படை எடுத்து சோம்நாத் கோவிலில் இருந்து அள்ளி சென்ற பொக்கிஷங்களை திரும்ப தர சொல்....நாங்கள் இதை விட பல பொக்கிஷங்களை கட்டுவோம்...

இறுதியாக நீங்கள் வரவில்லை என்றால் உலகில் பணக்கார நாடாகத்தான் மாறி இருப்போம்!!!! 

தமிழன் ஹிந்து இல்லை என்று சொல்பவர்களுக்கு!!!!

இங்கு உள்ளவன் எல்லாம் தமிழன் தான் .... 

நானும் அதை ஏற்கிறேன்.. கிறிஸ்துவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது,

இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் தான் ஆகிறது...

ஆனால் ஹிந்து மதம் தோன்றி 11000 ஆண்டுகள் ஆகிறது ( சரியாக வரையறுக்க வில்லை சான்றுகள் அது வரை தான் கிடைத்து உள்ளது...

அப்போது இரண்டு மதம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர் எல்லாம் ஹிந்துக்கள் தான்...

இதில் ஒரு சிலர் தமிழன் இயற்கையை தான் வணங்கினான்.. என்று சொல்வார்கள்.. 

இத்தனை கோவில்களும் அதிசயங்களும் எப்படி வந்தது????

தமிழன் இயற்கையையும் வணங்கினானே தவிர இயற்கையை மட்டும் வணங்க வில்லை..

குறிப்பு: இதை சரி என்றாலோ இல்லை பகிர்ந்தாலோ உங்களுக்கு rss கை கூலி என்றும் தீவிரவாதி என்றும் இந்துத்துவா வாதி என்றும் பெயர் கிடைக்கலாம்.... 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post